எதற்காகவும் நாம் வேண்டும் போது அங்கே மன நிம்மதி கிடைப்பது உறுதி
அச்சம் ஓடிப்போய் மிச்சம் இருக்கும் நிம்மதி வந்து விடும்
தன்னம்பிக்கை ஒளி கண்ணெதிரே தெரியும்
மனதுக்குள் தாரகை போல ஒரு ஒளி தெரியும்
ஆண்டவனின் அருமையான குணம் புரியும்
சோகம் என்ற சொல் மறந்தே போகும்
மனதில் ஒரு சந்தோஷ கானம் ஒலிக்கும்
பிரார்த்தனை என்றுமே நிம்மதி தரும் என நம்பு
நம் தேவைகளை ஆண்டவன் உணரும் தருணம்
சுற்றமும் நட்பும் நம்மிடம் பாசம் வைக்கும் தருணம்
பிரார்த்தனை செய்து பார் சந்தோஷக் கனியை சுவைத்துப்பார்
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%