தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் கனல்வேந்தன் தலைமையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பணியாளர்கள், மருத்துவ பயனாளிகள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%