செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூட்ட அரங்கை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்
Dec 20 2025
108
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூட்ட அரங்கை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்- கலெக்டர்பிரதாப், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜன்,நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%