புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா.

புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா.

..... திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் -9 கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் மருத்துவாம்பாடி ஊராட்சியில் கொட்டா மேடு ஆகிய பகுதிகளில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை மாண்புமிகு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் மக்களின் பயன்பாட்டிற்கு நியாய விலை கடையை திறந்து வைத்தார். திரு. VP.அண்ணாமலை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அவர்கள், P.ராமஜெயம், கழகத் தோழர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%