செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதிய 'ஹஜ் இல்லம்' கட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல்
Dec 16 2025
115
சென்னை நங்கநல்லூரில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில், புதிய 'ஹஜ் இல்லம்' கட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் அன்பரசன், நாசர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%