புதுக்கோட்டையில் நேற்று 6 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மெய்யநாதன் தொடங்கிவைத்தனர்.மேயர் திலகவதி, எம்எல்ஏ முத்துராஜா, போக்குவரத்துக் கழக பொது மேலாளர் முகமது நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%