புதுப்பட்டினம் ஊராட்சி மன்றம் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை இணைந்து மேற்கொள்ளும் கழிவுகளை அகற்றும் பணி

புதுப்பட்டினம் ஊராட்சி மன்றம் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை இணைந்து மேற்கொள்ளும் கழிவுகளை அகற்றும் பணி

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பங்கிங்காம் கால்வாயில், தூய்மையே சேவை 2025 என்ற தலைப்பில், புதுப்பட்டினம் ஊராட்சி மன்றம் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை இணைந்து மேற்கொள்ளும் கழிவுகளை அகற்றும் பணிகளை, தலைவர் காயத்ரி மற்றும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜி.கராட்கர் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%