புலம்பெயர்ந்தோர் மீது வன்முறை: அமெரிக்கர்கள் எதிர்ப்பு

புலம்பெயர்ந்தோர் மீது வன்முறை: அமெரிக்கர்கள் எதிர்ப்பு


அமெரிக்காவில் போதிய ஆவணம் இன்றி புலம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை டிரம்ப் நிர்வாகம் கைது செய்து வருகிறது. அவர்களை கைது செய்யும் அதிகாரிகள் மிக ஆக்ரோசமாக வீடுகளை உடைப்பது, அடிப்பது, கீழே தள்ளி மிதிப்பது, ரசாயனங்களை முகத்தில் வீசுவது என வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். இது பதற்றத்தை உருவாக்குகிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%