பூவும் ,பெண்ணும் ஒன்னு

பூவும் ,பெண்ணும் ஒன்னு


----------------------------------


மல்லியின் வாசம் மனக்கும்...அது

மங்கையின் தலையில் நம்மை மயக்கும்....!


மஞ்சள் நர்மணம் மங்கையின் முகத்தில்

சொலிக்கும்...!


கசங்கிய சேலை கூட

பெண்ணின் இடையில் சொலிக்கும்...அது

காளையர்களை சுண்டி இழுக்கும்....!


பெண்ணை வர்ணிக்காத கவிஞனும்...

பெண்மையை போற்றாத புலவனும் ...

 உயிர் வாழ முடியாது....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%