செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளயில் மாணவ- மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்
Nov 24 2025
96
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளயில் மாணவ- மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். கலெக்டர் மிருணாளினி,அதிகாரிகள் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%