
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் கூழ்வழங்குதல், மங்கலப்பொருட்க்ளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். சட்டசபையில் அறிவித்தபடி ஆடி மாதத்தில் 10 அம்மன் கோவில்களில் கூழ்வழங்குதல், 5 அம்மன் கோவில்களில்மங்கலப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%