மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கம் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் அறிஞர் ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி நேற்று பங்கேற்றார். அமைச்சர் சிவசங்கர், ஆ.ராசா எம்.பி.,உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%