தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், எஸ்.ஐ.பி அபாகஸ் பயிற்சி மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அபாகஸ் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். வீரக்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருணாசலம் மண் கொண்டார் முன்னிலை வகித்தார். அபாகஸ் பயிற்சி மைய நிர்வாகி காந்திமதி அழகு நன்றி கூறினார்.
இதில், மாணவர்கள், பெற்றோர்கள், வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%