பேருந்து விபத்து மாணவர்கள் காயம்........

பேருந்து விபத்து மாணவர்கள் காயம்........

.. திருவண்ணாமலை மாவட்டம் 01.09.2025 கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நேரு நகர் மற்றும் வதியம் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 28 மாணவர்கள் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ. ப. அவர்கள், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் பெ. சு.தி. சரவணன் அவர்கள் ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%