செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடைய ஸ்டாலின் முகாமை
- Sep 03 2025 
- 68 
 
    
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் பனப்பாக்கம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடைய ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்கள் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் எஸ் ஜெகத்ரட்சகன், பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, பேரூராட்சி துணைத் தலைவர் மயூரநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஜுனன், மற்றும் பலர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%
                            
                            
                         
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 