news Breaking News
clock

பொக்கிஷம்

பொக்கிஷம்


அப்பா...

அம்மா..யென்று

மகனும்...!

மகளும்....!

அழைக்கும் சொல்லும்.


மகனே...!

மகளே...!

அப்பா..அம்மா

அழைக்கும் சொல்லும்

இறைவன் 

நமக்கு கொடுத்த  

அற்புதமான வாழ்க்கை பொக்கிஷம்


வாழ்க்கையை

எங்கும்..எந்த இடத்திலும்

தொலைக்காதீர்கள்

சில்லறை பணத்துக்கும்

நிரந்தரம் இல்லாத சொத்துக்கும்.


திருச்சிற்றம்பலம்சுரேஷ்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News