
காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி. சென்னை கோயம்பேடு, தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களது படத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் பொருளாளர் சுதீஷ் மற்றும்நிர்வாகிகள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%