news Breaking News
clock

பொய்கை ஊராட்சியில் தடுப்பணை கட்டும் பணி: எம்ஏல்ஏ நேரில் ஆய்வு!

பொய்கை ஊராட்சியில் தடுப்பணை கட்டும் பணி: எம்ஏல்ஏ நேரில் ஆய்வு!


வேலூர், ஆக.19-

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம், பொய்கை ஊராட்சியில் (செக் டேம்) தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் தண்ணீர் நிரம்பி வருவதை திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அஸ்லாம், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News