மகாளய அமாவாசையை முன்னிட்டு அன்னதானம்............

மகாளய அமாவாசையை முன்னிட்டு அன்னதானம்............

..கடலூர் மாவட்டம் புவனகிரி செப் -22 ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு 200 நபர்களுக்கு அன்னதானம், தண்ணீர் பாட்டலுடன் வழங்கப்பட்டது. தலைவர் V.R. சுந்தரேசன் செட்டியார் புவனகிரி ஆர்ய வைஸ்ய சமாஜம் மாநிலத் துணைத் தலைவர் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%