மதுரையில் 4-வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி

மதுரையில் 4-வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி

மதுரையில் 4-வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் குயின்மீரா பள்ளியில் நடந்தது. இதில் மதுரை ரைசிங் சாம்பியன்ஸ் மார்சியல் ஆர்ட்ஸ் மாணவ, மாணவியர் பங்கேற்று 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%