செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மதுரை கே.கே. நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.50 கோடியில் மறுசீரமைத்து அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்கா
Feb 21 2026
70
மதுரை கே.கே. நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.50 கோடியில் மறுசீரமைத்து அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்கா மற்றும் படகு சவாரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன். மாநகராட்சி ஆணையாளர் சித்ரா உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%