செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழியக்கத்தின் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
Nov 13 2025
12
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழியக்கத்தின் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன், நேற்று கவிஞர் பாவலர் அறிவுமதிக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய தமிழியக்க விருதினை வழங்கினார். பூமிநாதன் எம்எல்ஏ,, தியாகராசர் கல்லூரி நிர்வாக அறங்காவலர் அரி தியாகராசன் அவர்கள், பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் தமிழியக்க பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%