மதுரை வேலம்மாள் பொறியில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை வளர்ச்சி குறித்த பாடல் சிடியை வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் முத்துராமலிங்கம் வெளியிட்டார். உடன், நிர்வாக இயக்குநர்கள் அம்மா மெஸ் செந்தில்வேல், ஜிஆர்டி குழுமம் அனந்த பத்மநாபன், பொன் பியூர் கெமிக்கல் பொன்னுசாமி, தங்கமயில் ஜூவல்லரி ரமேஷ், நடிகர் சூரி உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%