மனம்கவர்ந்தவள்

மனம்கவர்ந்தவள்



செவ்விதழ் புன்னகையில் எனை மறந்தேனே//

கார்மேக கூத்தலில் எனை தொலைத்தேனே//


எல்லையிலா இன்பத்திலே நான் திளைத்தேனே//

தேனொழுகும் இதழில் நான்

மயங்கினேனே//


கறுப்புதான் எனக்கு பிடித்த நிறெமன்றறிந்து//

அணிந்தே எனக்கு மயக்கம் அளித்தவளே////


மயிற்பீலி அசைத்து என்னை அழைத்தாயே//

காதலெனும் கிறுக்கால் என்னை

வீழ்த்தினாயே//


கிறுக்கனாய் என்னை ஆக்கியே விட்டாய்//

தந்திட்டேன் என்னை உன்னிடமே சரணாகதியாய்//



தஞ்சை பியூட்டிஷியன்

உமாதேவி சேகர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%