மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா



மயிலாடுதுறை , ஜன, 19 -

மயிலாடுதுறை நகராட்சி மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் மிஸ்பா இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழாவை மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் லயன் முகமது ரியாஸ் , பொருளாளர் லயன் ரமேஷ் , துணை தலைவர் கிரிஜா , துணை செயலாளர் ஸ்ரீகாந்த், மகாவீர் சந்த் ஜெயின் , டி.எஸ்ஆர். ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%