தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்....

தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்....

கடலூர் மாவட்டம் புவனகிரி ஜனவரி 18 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு 500 நபர்களுக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு செய்தவர்கள்: ஆர்ய வைஸ்ய சமாஜம் புவனகிரி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%