திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்க்குச் சொந்தமான மயிலாடுதுறை வள்ளலார் கோவில் ஸ்ரீ ஞானாம்பிகை ஸமேத ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமிக்கு ருத்ரபிஷேகம், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி பகவானுக்கு மஹா அபிஷேகம் நடைப்பெற்றது.
கடந்த 10-12-2025 முதல் 12-12-2025 வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 10-ம் தேதி புதன்கிழமை மாலை 06:30 மணிக்கு மயிலாடுதுறை ஸ்ரீ காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ,திருவிழந்தூர் ஹம்சவர்த்தினி நாட்டியபள்ளி மனைவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%