செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் நடத்திய தாய்ப்பால் வார விழா
Aug 10 2025
262
மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் நடத்திய தாய்ப்பால் வார விழா கூறை நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் ப்ரீத்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் பால் ஊட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. செயலாளர் அனிதா, பொருளாளர் மீரா கலந்து கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%