செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மயிலாடுதுறை மாவட்டம் திருகளாச்சேரியில் நடந்த உங்களுடன்ஸ்டாலின் முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் திருகளாச்சேரியில் நடந்த உங்களுடன்ஸ்டாலின் முகாமில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைவேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காப்பீடு திட்ட அடையாள அட்டையை கலெக்டர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%