news Breaking News
clock

மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றபடுவதை கலெக்டர் .சுப்புலட்சுமி ஆய்வு

மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றபடுவதை கலெக்டர் .சுப்புலட்சுமி ஆய்வு

வேலூர் கன்சால்பேட்டையில் தொடர் மழையால் தேங்கியுள்ள மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றபடுவதை கலெக்டர் .சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் லட்சுமணன், வட்டாட்சியர் வடிவேல் உடன் சென்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News