செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாநகராட்சி தொடக்க பள்ளியில் 2.01 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 2 அடுக்குகள் கொண்ட 8 வகுப்பறை கட்டிடத்தின் பணி
Nov 21 2025
169
வளசரவாக்கம் மண்டலம் 143 வது வார்டு முகப்பேர் மேற்கு சிவன் கோயில் எதிரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் 2.01 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 2 அடுக்குகள் கொண்ட 8 வகுப்பறை கட்டிடத்தின் பணியை மதுரவாயல் கணபதி எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%