செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாநாடு நடக்கும் இடத்தில் பந்தல்கால் நடும் நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு
Feb 02 2026
71
திருச்சி சிறுகனூரில் திமுக மாநாடு மார்ச் 8ம் தேதி நடக்கிறது. மாநாடு நடக்கும் இடத்தில் பந்தல்கால் நடும் நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%