செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாநில அளவிலான 41வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டி
Nov 23 2025
172
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 41வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகளில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கோப்பைகளையும் துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%