செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாபெரும் கல்விக் கடன் முகாமில் அமைச்சர் நாசர், கடனுதவிகளை வழங்கினார்
Nov 25 2025
108
கவரபேட்டை, டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமில் அமைச்சர் நாசர், கடனுதவிகளை வழங்கினார். கலெக்டர் பிரதாப் , எம்எல்ஏக்கள் கோவிந்தராஜன், கிருஷ்ணசாமி , துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%