news Breaking News
clock

மார்கழி மாதம் சிறப்பு வழிபாடு.....

மார்கழி மாதம் சிறப்பு வழிபாடு.....

 திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டிசம்பர் -17 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அபிஷேகம், வண்ண மலர் மாலைகளால் அலங்காரங்கள்,வெள்ளி கவசத்தால் அலங்கரித்து பிரசாதம், வேத மந்திரங்கள் ஒலிக்க, நெய்வேத்தியதுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. கன்யகா பரமேஸ்வரி பள்ளியில் பயிலும் 250 மாணவ, மாணவிகள் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவெம்பாவை பாடினார்கள். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. உபயதாரர்கள் :வாசவி டிராக்டர்ஸ் கணேஷ், கார்த்திக். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News