
விளையாட்டு உலகில் ஒலிம்பிக் போன்று, காமன்வெல்த் போட்டிகளும் பிர சித்தி பெற்றது. இந்த காமன் வெல்த் தொடரின், இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் 8ஆவது சீசன் மத்திய தரைக் கடலில் உள்ள தீவு நாடான மால்டா வில் 2027ஆம் ஆண்டு நடைபெறும் என காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும் போட்டி நடைபெறும் மாதம், தேதி அறிவிக்கப்படவில்லை. 74 நாடுகளைச் சேர்ந்த 14 முதல் 18 வயது வரையிலான 1,150க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%