news Breaking News
clock

மாவட்ட அளவிலான கோகோ போட்டி

மாவட்ட அளவிலான கோகோ போட்டி

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் முதலிடம் பெற்று ராணிப்பேட்டையில் நடக்க உள்ள மாநில கோகோ போட்டியில் விளையாட தகுதி பெற்றதை அடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News