
வந்தவாசி, ஆக 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்களை நேரில்
சந்தித்து மனுக்களை கோப்புகளாக வழங்கினார்.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%