செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, பயிற்சியாளர் புவனா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தக மேம்பாட்டு திட்ட வழிகாட்டி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளை தலைமையாசிரியர் இரா. குமுதா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் வினோராம் பிரசாத், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, பயிற்சியாளர் புவனா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%