செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முக்கடல் சங்கமம் பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேரில் ஆய்வு
Nov 20 2025
24
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
டி.ஸ்.பி. ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%