news Breaking News
clock

முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துக்களை தொடக்கூடாது : அமெரிக்கா எதிர்ப்பு

முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துக்களை தொடக்கூடாது : அமெரிக்கா எதிர்ப்பு



300 பில்லியன் டாலர்கள் மதிப்பி லான ரஷ்யச் சொத்துக்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. இதில் ஐரோப் பா வசம் உள்ள 246 பில்லியன்டாலர்கள் சொத்தை திருடி அந்நாட்டின் மீது உக் ரைன் நடத்தும் தாக்குதலுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆணையத்தையும் அமைத்துள் ளது. இது அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக்கருதி “ரஷ்யச் சொத்துக்களை அப்ப டியே விட்டுவிடுங்கள்” என்று அமெரிக்கா கூறியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News