செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ராஜிவ்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிரைலக்கு புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன்,முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை
Aug 20 2025
85
முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ராஜிவ்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிரைலக்கு புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன்,முதல்வர் ரங்கசாமி,அமைச்சர் லட்சுமிநாராயணன்,துணைசபாநாயகர் ராஜவேலு,அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம்,எம்எல்ஏக்கள் பாஸ்கரன்,கேஎஸ்பி.ரமேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%