மெளலீது சரீப் நிறைவு நாள்

மெளலீது சரீப் நிறைவு நாள்


””""""""""""""""""*""""

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் அர் ரஹ்மான் பள்ளிவாசலில் முஹம்மது நபி பிறந்தநாளை முன்னிட்டு 11 நாட்களாக மௌலீது ஒதப்பட்டது

இறுதி நாளான 12ம் நாள் சிறப்பான முறையில் மெளலீது சரீபு ஒதிஅர் ரஹ்மான் பள்ளி வாசல்பேஷ் இமாம் ஜவஹர் ரஹ்மான் தலைமையில் பல ஆலீம்கள் கலந்து கொண்டு மௌலீது ஒதினார்கள் இந்த நிகழ்ச்சியில் பனைக்குளம் முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள் பிரமுகர்கள் மற்றும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனார இதற்க்கான ஏற்பாடுகளை அர்ரஹ்மான் பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனார்

இறுதியில் வந்து இருந்த அனைத்து பொதுமக்களுக்கும்

நேர்ச்சி தேங்காய் சோறு வழங்கப்பட்டது

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%