news Breaking News
clock

மேயர் பிரியா தலைமையில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழா

மேயர் பிரியா தலைமையில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழா

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மேயர் பிரியா தலைமையில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் 1500 கிறிஸ்துவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதியுதவி, 10 மாணவர்களுக்கு மடிக்கணினி, 5 மகளிர்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். உடன் அமைச்சர்கள் சேகர்பாபு,நாசர் மற்றும் கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம்கவி, ஜோசப் சாமுவேல் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News