
பாலஸ்தீன மேற்குக் கரையில் துல்கா ரெம் என்ற நகரில் 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீ னர்களை இஸ்ரேல் ராணு வம் கைது செய்து சித்ர வதை செய்துள்ளது. இரண்டு நாட்களாக ராணுவம் அங்கு தேடு தல் என்ற பெயரில் இந்த அட்டூழியத்தை செய்து வருவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பாலஸ்தீ னர்களை நகரின் முக்கிய பகுதியில் திறந்த வெளியில் கைகளையும் கண்களையும் கட்டிப் போட்டு விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%