விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நியமன குழு உறுப்பினர்கள் .பதவி ஏற்பு விழா நடைபெற்றது
இந்நிகழ்வில் செஞ்சி மஸ்தான் எம்எல் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%