😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
ஒரு விடுகதை சொல்லட்டுமா...?
"தகர பெட்டிக்குள் மோகினி பிசாசுகள்... அது என்ன?"...
விடை தெரியலையா....?
அது லேடீஸ் காலேஜ் பஸ்
😊 😄😊 😄😊
தினமும் காலையில் எந்திருச்சி....
உலக பணக்காரர்கள் பட்டியலை இணையத்தில் தேடிப்பாரு....
உன் பெயர் அதில் இல்லைன்னா...
உடனே வேலைக்குக் கிளம்பத் தயாராகு.
😊 😄😊 😄😊
*கடி டைம்*
''நம் தலைவரோட அடியாட்கள் ரொம்ப வேகமா இருக்காங்க !''
''எப்படி ?''
''தலைவர் 'கொல் 'னு சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !''
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%