மொக்க ஜோக்ஸ்...

மொக்க ஜோக்ஸ்...

😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂


*'*


''புதுப் பொண்டாட்டி பின்னாலேயே திரியாதே ,ரஜினிப் பாட்டைக் கேட்டு திருந்தப் பாருன்னு சொல்றியே ,ஏன் ?''


''சேலையில் சிக்கிக் கொண்டா சொர்க்கத்தின் வழி தெரியாதுங்கிறாரே !''


''அப்புறமா 'சேலை சோலையே 'ன்னு பாடினது உனக்குத் தெரியாதா ?''


😊 😄😊 😄😊


"என் மனைவி, காலத்திற்கேத்த மாதிரி தன்னை மாத்திக்க பழகிட்டா!"


 "எப்படி?"


"குழந்தையை தங்கமே, வைரமேன்னு கொஞ்சினவ, 


இப்போ, பெட்ரோலே. சிலிண்ட்ரேன்னு கொஞ்சுறா!" 


எம்.பி. நினேஷ், 


😊 😄😊 😄😊


*கடி டைம்*


கணிப்பொறிக்கும், எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம் .. .?


கணிப்பொறிக்கு மௌஸ் வெளியே  இருக்கும். .. 


எலிப் பொறிக்கு மௌஸ் உள்ளே இருக்கும்.


🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%