😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
தற்கொலை கொலை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
உங்க முகத்தை நீங்க கண்ணாடியில் பார்த்தால் அது தற்கொலை.
உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொல்றது கொலை.
😊 😄😊 😄😊
''வாத்தியார் வீட்டுக் கல்யாணத்திற்கு போவதா ,வேண்டாமான்னு இருக்கா ,
ஏன் ?''
''பத்திரிக்கை முதல் வரியில் 'மொய்ப் பொருள் காண்பது அறிவு 'ன்னு எழுதி இருக்காரே !''
😊 😄😊 😄😊
*கடி டைம்*
யுவராஜ் சிங், பெப்சி பாட்டிலை எடுத்து தோனி கிட்ட கொடுத்தார்.
தோனி அதை கெளதம் கம்பிர் கிட்ட கொடுத்துட்டார்,
ஏன்?
ஏன்னா, கம்பிர் தான் "ஓப்பனர்"
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%