மோடியுடன் துரைவைகோ திடீர்சந்திப்பு

மோடியுடன்   துரைவைகோ  திடீர்சந்திப்பு


புதுடெல்லி, ஆக.5-

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., நேற்று பிரதமர் நரேந்திர மோடியை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்தார். அப்போது, ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் தமிழக மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். 15 அரசியல் கட்சிகளைச் சார்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் மோடியிடம் அவர் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%